தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் அவர்களின் 147 ஆவது பிறந்த நாள்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரே .கார்த்திகேயன் கை வண்ணம்
தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகள் அவர்களின் 147 ஆவது பிறந்த நாள் மதுரை அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத்தின் சார்பில் 15.07. 2022 இன்று காலை மணியம்மை மழலையர் பள்ளியில் மன்றத்தின் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் மன்றத்தின் துணைச் செயலர் திரு. கரு. ஆறுமுகம் புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் திரு. பி. வரதராசன் லயன் மகா. கணேசன் திரு. டி.வி. அழகர் கவிஞர் திரு. இரா. இரவி திரு. லெ. முருகேசன் கவிஞர் திரு. முருகேசன் திரு. முத்திருளன் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ப. பாண்டித்துரை திரு. இல. வெள்ளைச்சாமி திரு. கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்
படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரே .கார்த்திகேயன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக