மாமதுரைக் கவிஞர் பேரவை செயற் குழு கூட்டம்.இடம் மணியம்மை பள்ளி.வடக்குமாசி வீதி.மதுரை.

மாமதுரைக் கவிஞர் நிறுவனர் கவிமாமணி சி .வீர பாண்டிய தென்னவன் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது . புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . புரவலர் பி .வரதராசன் தலைவர் புரட்சிக்கு கவிஞர் மன்றம் தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் செயலர் கவிஞர் இரா .இரவி ! துனைச் செயலர் கு .கி .கங்காதரன் ( தகவல் தொடர்பு ) பொருளாளர் கவிஞர் இரா .கல்யாணசுந்தரம் செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர்கள் குறளடியான் ,அழகையா,வீரபாகு ,க .செயராமன் ,இல.க .இரவிச் சந்திரன் ,,செ.அனுராதா, ஆ .தனசிங் மனோகரன் ,போன் .பாண்டி ,பால கிருட்டிணன் ,இதயத்துல்லா ,வே .சுவாமிநாதன் .ஆகோயோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

கருத்துகள்