படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி.

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி. தலைக்கு மேலே மட்டுமல்ல / தலைக்குள்ளும் சுமைதான் / ஏழைகளுக்கு !

கருத்துகள்