பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தமிழறிஞர் இளங்குமரனார் படத்தை திறந்து வைத்தார்.

பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா தமிழறிஞர் இளங்குமரனார் படத்தை திறந்து வைத்தார்.உடன் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன், நான்காம் தமிழ்ச் சங்கம் செயலர் மாரியப்ப முரளி,உலகத் திருக்குறள் பேரவை மதுரை மதிப்புறு தலைவர் கார்த்திகேயன், கவிஞர் இரா.இரவி,தஞ்சை பல்கலைக் கழகம் பாலசுப்பிரமணியன் உள்ளனர்.மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில்மதுரை புரட்சிக் கவிஞர் மன்றம் நடத்திய தமிழறிஞர்கள், பெரியார் தொண்டர்கள், தமிழ்ச்சங்க அறிஞர்கள், பொதுவுடமை தோழர்கள், பொது வாழ்வுப் புகழாளர்கள் வீரவணக்க நாள்.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

கருத்துகள்