படத்திற்கு ஹைக்கூ !.கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ !.கவிஞர் இரா.இரவி.! ஆசையே அழிவுக்கு காரணம் உண்மை/ மீனின் உயிர் பறித்தது/ சின்ன புழுவின் மீதான ஆசை !

கருத்துகள்