படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி ! குற்றம் எதுவும் செய்யாமலே / காயப்படுத்தி விடுகின்றன காற்று / இலைகளை !

கருத்துகள்