.அழைப்பிதழ். மகிழ்வான தகவல் ஹைக்கூ பயணத்தில் மற்றுமொரு மையில்கல் !

அழைப்பிதழ். மகிழ்வான தகவல் !கவிஞர் இரா.இரவி. ஹைக்கூ பயணத்தில் மற்றுமொரு மையில்கல் ! என்னுடைய ஹைக்கூ கவிதை நூல் சிறந்த ஹைக்கூ நூல் விருது பெறுகின்றது.உதிராப்பூக்கள் நூலுக்காக ரூ5000 பரிசு பெற உள்ளேன்..இந்நூல் வெளிவர காரணமாக இருந்த முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.அவர்களுக்கும்,தொகுத்த இனியநண்பர் எழுத்தாளர் ஆத்மார்த்திக்கும்.விருது வழங்கும் கவிஞர் கவிமுகிலுக்கும்,வெளியிட்ட வானதி பதிப்பகம் மதிப்புறு முனைவர் இராமனாதனுக்கும், அணிந்துரை வழங்கிய இனிய நண்பர் கவிஞர் மு .முருகேஷ்கும் நன்றி.

கருத்துகள்