*ஆழ்ந்த இரங்கல். நம் லாலிபாப் சிறுவர் உலகத்தின் நிறுவனர்,எனது ஆயிரம் ஹைக்கூ நூல் வடிவமைத்தவர் இனியநண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் தந்தையார் இன்று காலமானார். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 😢😢🙏🙏

கருத்துகள்