இயற்கை தொண்டு மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் சோலைமலை பொறியியல் கல்லூரி யில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் கவிஞர் இரா.இரவி சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார். பொறுப்பாளர் பால வேலாயுதம் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்.

கருத்துகள்