மதுரைக்கு வந்த தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிக்குமார் இ.ஆ.ப.அவர்களை கவிஞர் இரா.இரவி உதிராப்பூக்கள் நூல் வழங்கி வரவேற்றார். இனியநண்பர் முனைவர் ஞா.சந்திரன் அவரது நூல்களை வழங்கி வரவேற்றார்.உடன் உதவி இயக்குனர் சதீஸ்பாபு. 16.5.2022

கருத்துகள்