தமிழ்நாடு சுற்றுலா அலுவலகம் மதுரை கவிஞர் இரா.இரவி உதவி சுற்றுலா அலுவலர் பணி நிறைவு ( விருப்ப ஓய்வு )பாராட்டு விழா
தமிழ்நாடு சுற்றுலா அலுவலகம் மதுரை கவிஞர் இரா.இரவி உதவி சுற்றுலா அலுவலர் பணி நிறைவு ( விருப்ப ஓய்வு )பாராட்டு விழா மதுரை சுற்றுலா அலுவலர் திரு.சிவராஜ் அவர்கள் மற்றும் தமிழ்நாடு விடுதி முது நிலை மேலாளர் குணேஸ்வரன் அவர்கள் உதவி சுற்றுலா அலுவலர்கள் அன்பரசு ,ஹரி சங்கர் ,அலுவலக உதவியாளர்கள் பன்னீர் ,மாரிமுத்து ,சுப்பிரமணியன் தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டிகள் சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டார்கள்..
.
அலுவலக உதவியாளர்கள் பன்னீர் அவர்களுக்கு பூம்புகார் இடமாற்றம் பிரிவு உபச்சார விழாவும் நடந்தது ..
இனியநண்பர் புகைப்படக் கலைஞர் முருகன் கை வண்ணம்
கருத்துகள்
கருத்துரையிடுக