மதுரை மணியம்மை பள்ளியில் நடந்த நிலா இலக்கிய மன்றம் 9 ஆம் ஆண்டு விழா படங்கள்.இனிய நண்பர்கள் . ரெ.கார்த்திகேயன் ,மோகன் கை வண்ணம் .

மதுரை மணியம்மை பள்ளியில் நடந்த நிலா இலக்கிய மன்றம் 9 ஆம் ஆண்டு விழா படங்கள். இனிய நண்பர்கள் . ரெ.கார்த்திகேயன் ,மோகன் கை வண்ணம் .கவிஞர் இரா.இரவி தலைமையில் கவிதை வாசிப்பரங்கம் நடந்தது.பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி சிறப்புரையாற்றினார்.விழா ஏற்பாடு கவிக்குயில் இரா.கணேசன் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவிஞர்கள் குறளடியான் ,சு .பாலகிருட்டிணன் ,பொன் பாண்டி ,,முனைவர் சு .நாகவள்ளி,அ.ச .சதீஷ் குமார் ,பா .ரம்ஜான் ,மீ .தவ்லத் பேகம் ,சந்திரன் ,கவிமுத்து ,கீர்த்திகா ,ரித்தீஷ் பாபு ஆகியோர் கவிதை வாசித்தனர் .

கருத்துகள்