மதுரை மணியம்மை பள்ளியில் நடந்த நிலா இலக்கிய மன்றம் 9 ஆம் ஆண்டு விழாவில் கவிஞர் இரா.இரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது.உடன் பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி,நிலா கவிக்குயில் இரா.கணேசன்,இளையநேதாஜி வே.சுவாமிநாதன், சுழற்ச்சங்கம் தலைவர் நாகராஜன், திருவள்ளுவர் கழகம் சந்தானம் ,கவிஞர் பொன் பாண்டி உள்ளனர்

கருத்துகள்