பேராசிரியர் திரு. கண. சிற்சபேசன் ர் அவர்கள் உடல் நலம் சரியில்லாமலிருந்து இன்று காலை 10.15 மணியளவில் சென்னை OMR அப்பல்லோ மருத்துவமணையில் காலமானார்கள்
17.04.2022
செ.வீர.யெ.கண.சி.சோம.
தேவகோட்டை .
சோமசுந்தரம் எழுதிக் கொண்டது.
இப்பவும் எங்கள் தகப்பனார் பேராசிரியர் திரு. கண.
சிற்சபேசன் ர் அவர்கள் உடல் நலம் சரியில்லாமலிருந்து இன்று காலை 10.15 மணியளவில் சென்னை OMR அப்பல்லோ
மருத்துவமணையில் காலமானார்கள் என்பதை
வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் கிரியைகளும் நாளை காலை 11.00 மணியளவில் சென்னை திருவொற்றியூர்
நீத்தார் விடுதியில் நடைபெறும்.
சி.சோமசுந்தரம் - 9444038425
சி.உத்தமன் -
கருத்துகள்
கருத்துரையிடுக