உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துங்கள் | Iraianbu IAS motivational speec...

கருத்துகள்

  1. ஐயா வணக்கம் .நான் தேவகோட்டை சாதனை ஆசிரியை.சேலத்தில் சூரமங்கலம் தில் படித்தேன்.உங்கள் கருத்துக்கள் என்றால் உயிர் 8வயது முதல் இன்று 60வயது வரை நூல்கள்,தங்களைப் போன்றோர் உரைகள் கேட்டு மகிழ்கிறேன்.எல்லா
    குழந்தைகளை சாதனை ஆக்கி பெற்றோர்கள் என்னை மகிழ்வாக பேசும் நிலை.ஒரு முறையாவது உங்களைப் பார்த்து ஆசி வாங்க ஆசை... வணக்கம்.நன்றி.300தமிழ் சான்றிதழ் இரு வருடங்களில் வாங்கி உள்ளேன்.தமிழ் என் உயிர்.அரசு வெளிநாட்டு குழந்தைகள் படிக்க நூல் எழுத தேர்வு செய்தது.ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியவள்.உலகத்தமிழ்,உலகத்தமிசைதற்போது மேதகு முதல்வர் நடத்திய உலகத்தமிழர் பண்பாட்டு ஆராய்ச்சி க்கட்டுரை எழுதித் தேர்வு ஆனேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக