படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! முழுநிலவை மேகங்கள் மறைப்பது போல / மறைக்கின்றன சன்னல் கம்பிகள்/ மங்கையின் வனப்பை !

கருத்துகள்