படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! தேனீக்கள் சுறுசுப்பாக பல நாள் உழைத்து சேர்த்த தேனை / சில நிமிடங்களில் அபகரிக்கும் மனிதன் / உயர்திணையா?

கருத்துகள்