படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! கோடை வெயில் தாங்காமல் / முக்காடு இட்டுள்ள முழுநிலவே / இமைகளைத் திற !

கருத்துகள்