அருணாச்சலம் இளஞாயிறு ! முகநூலில் !

அருணாச்சலம் இளஞாயிறு ! முகநூலில் ! கவிஞர் இரா இரவியின் முகநூல் பதிவுகளில் இதுதான் இருக்கும் என்று எல்லைப்படுத்த இயலாது... பயணித்ததை பார்த்ததை பார்த்தவர்களை படித்ததை படங்களை நண்பர்களை இலக்கிய தோழர்களை தான் உணர்ந்ததை என்று அவரின் பதிவுகள் இருந்தாலும்... இவரின் ஹைக்கூ கவிதைகள் இனிப்பானவை... இவரின் முகநூல் பக்கம் வாசித்தல் என்பது பல்சுவை இதழை வாசிப்பது போன்றது அவர்தான்

கருத்துகள்