படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி பண்டைத் தமிழரின் சோறு வகை 1)ஊன்சோறு/ அமலச்சோறு =சமைத்தை சோறை இறைச்சியோடு சேர்த்துக் கொடுத்தல். ஊன்சோறு=பிரியாணி 2)அறச்சோறு= பசியுடன் வரும் சிறுவர்களுக்கு வள்ளல்கள் கொடுக்கும் உருண்டைச் சோறு 3)பெருஞ்சோறு= பெரிய விருந்து 4)எச்சோறு= ஓரிடத்தை வந்து பார்வையிடும் அலுவலருக்கு வழங்கும் நாட்படி 5), நெய்ச்சோறு= நெய் கலந்த சோறு 6)புளியங்கூழ ல்=புளியைக் கரைத்துக் கொடுத்தல் 7)இறைச்சி வருவல்= செம்மறிக் கனடாவின் வேகவைத்த தொடையின் தசையை நெய்யிலே தோய்த்து இரும்புக் கம்பியிலே கோர்த்து நெருப்பில் வாட்டி தேனிலே நனைத்து உண்பது. (இதுதான் மேல் நாட்டில் சில மாற்றங்களுடன் Barbecue என அழைக்கப்படுகிறது 8)கூட்டாஞ்சோறு = ஓரிடத்தில் ஒன்றுகூடி உண்பது 9) கட்டுச்சோறு= வெளிவூர் செல்லும் போது புளிச்சோறு கொண்டு செல்லுதல் 10)நிலாச்சோறு=முழுநிலவு அன்று ஒன்றுகூடி உண்டு மகிழ்வது "பூ" தமிழ் மாதிகை

கருத்துகள்