இன்றைய சிந்தனை.* 25.03.2022. - வெள்ளி.

இன்றைய சிந்தனை.* 25.03.2022. - வெள்ளி. நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின் மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. *-சாமுவேல் ஜான்சன்.* *இனிய வணக்கம்.*🙏

கருத்துகள்