படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி!

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி! *ஒரு இளைஞன்* *தன் தந்தையை* *பார்த்து கேட்டான்** செல்போன் டி வி கம்ப்யூட்டர் இண்டர்னெட் ஏ சி வாஷிங் மெஷின் கேஸ் கனெக்‌ஷன் மிக்ஸி இவை எல்லாம் இல்லாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது 🌹தந்தை பதில் கூறினார் மரியாதை மானம் மதிப்பு வெட்கம் உண்மை நற்குணம் நன்னடத்தை நேர்மை தர்மம் *இவை அனத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படி* ஆம் 1940-1990 க்குள் பிறந்த நாங்கள் உண்மையாகவே வரம் பெற்றவர்கள் 🌹 நாங்கள் சைக்கிள் ஒட்டினோம் ஹெல்மெட் அணியவில்லை 🌹பள்ளி முடிந்ததும் தோழர்களுடன் பொழுது சாயும் வரை விளையாடினோம். டி வி யின் முன் உட்கார்ந்ததில்லை* 🌹 *உயிருள்ள* *தோழர்களுடன்* *விளையாடினோம்.* 🌹 இண்டெர் நெட்டில் அல்ல 🌹தாகம் எடுக்கும்போது குழாய் தண்ணீர் குடித்தோம் . 🌹 மினரல் வாட்டர் அல்ல* *ஒரே தம்ளர் ஜூஸை மாற்றி மாற்றி நான்கு நண்பர்களும் குடிப்போம். எந்த தொற்று நோயும் வந்ததில்லை* *தினமும் அரிசி சாதம் தின்போம். ஆனாலும் எடை கூடியதில்லை. சர்க்கரை நோய் வந்ததில்லை* *எங்கு போனாலும் வெறுங் காலுடன் நடப்போம். எந்த பாதிப்பும் வந்ததில்லை* *எங்கள் பெற்றோர் எந்த ஊட்ட சத்து உணவும் தந்ததில்லை. ஆனாலும் ஆரோக்கியமாகவே இருந்தோம்* 🌹 *எங்கள் பெற்றோர்கள்* *பணக்காரர்கள் அல்ல* . 🌹 *ஆனாலும் அன்புக்கும்*, *பாசத்துக்கும் பஞ்சம்** *இல்லை.* 🌹 *பெற்றோர்களோடே* *படுத்து உறங்கினோம்.* *ஹாஸ்டல் அறைகளில்* *அல்ல** 🌹உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு முன்னறிவிப்பு இன்றி போவோம். வரவேற்பிற்கும் விருந்திற்கும் குறை இருந்ததில்லை* *எங்களின் போட்டோக்கள் எல்லாம் கருப்பு வெள்ளைதான். ஆனால் எங்களின் நினைவுகளோ வண்ண மயமானவைகள்* *எங்களின் குடும்பங்கள் எல்லாம் அன்பை கொட்டும் கூட்டுக் குடும்பங்கள். உங்களைப்போன்று தனிக் குடித்தனம் அல்ல* **எங்கள்* *தலைமுறையினர்* *எல்லோரும்* *பெற்றோர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வளர்ந்தோம்.* *பெற்றோர்களும் பிள்ளைகளின் உணர்வுக்கு மிகுந்த மதிப்பு அளித்தவர்கள்** சுருக்கமாக சொன்னால் WE ARE THE LIMITED EDITIONS ஆகவே எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். **அன்பாக இருங்கள்* *கற்றுக் கொள்ளுங்கள்** *நாங்கள்* *இம்மண்ணிலிருந்து மறையும் வரை*. 💐 படித்ததில் பிடித்தது

கருத்துகள்