உலகத் திருக்குறள் பேரவை மதுரை நிர்வாகக் குழு கூட்டம் நியூ காலேஜ் கவுஸ் விடுதியில் நடந்தது

உலகத் திருக்குறள் பேரவை மதுரை நிர்வாகக் குழு கூட்டம் நியூ காலேஜ் கவுஸ் விடுதியில் நடந்தது .மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தலைமையில் பொறுப்பாளர்கள் கவிஞர் கா .கருப்பையா ,கவிபாரதி அசோக்ராஜ் ,பொருளாளர் வெங்கடாசலம் ,சொ.கு. முருகேசன் ,திருக்குறள் தேர்வு பொறுப்பாளர் திருமாவளவன் , கவிஞர் இரா .இரவி ,முனைவர் ஞா.சந்திரன் ,காந்தி அருங்காட்சியகம் சப்ரா பீவி அல்லஅமின் ,தேசியவலிமை ஆசிரியர் வே .சுவாமிநாதன் , வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் பிப்ரவரி மாத இறுதியில் வானொலி நிலைய இயக்குனர் கலைமாமணி இளசை சுந்தரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்ச்சியும் ,மார்ச் மாத இறுதியில் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் நினைவு திருக்குறள் திருவிழாவும் நடத்துவது என்று தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது

கருத்துகள்