படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! உனக்கென்ன ஒரு பார்வையை சிந்தி விட்டாய் / சிதறு தேங்காயாக சிதறிக்கிடக்கின்றன / என் மனசு !

கருத்துகள்