படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி.! மனசுக்குள் புலம்புகின்றனர் வாலிபர்கள் / அழகி தீண்டும் மண்குடமாக / பிறந்திருக்கலாம் !

கருத்துகள்