உலகத்திருக்குறள் பேரவை மதுரையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பொறுப்பாளர்கள் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் பத்ம ஸ்ரீ விருது பெற்றமைக்கு அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி , அவரது பாராட்டு விழா அழைப்பிதழ் வழங்கிய வேளை .பாராட்டு விழா நாள் 27.3.2022

கருத்துகள்