முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
முதுமுனைவர் இறையன்பு ஐயா அவர்கள் எழுதிய "இலக்கியத்தில் மேலாண்மை" என்கிற நூலும் கவிஞர் இரவி எழுதிய "இறையன்பு கருவூலம்" என்கின்ற நூலும் அன்பளிப்பாக பேராசிரியர் இராஜமாணிக்கம் அவர்களுக்கு இன்று திருமங்கலம் இறையன்பு நூலக நிறுவனர் பார்த்ததசாரதி அவர்கள் வழங்கப்பட்ட இனிய தருணம்..நாள் 27.2.2022
கருத்துகள்
கருத்துரையிடுக