உலகத்திருக்குறள் பேரவை மதுரையின் மதிப்புறு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பொறுப்பாளர்கள் ,வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் கலைமாமணி இளசை சுந்தரம் அவர்களின் இல்லம் சென்று அவரது மனைவி செந்தமிழ்க் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி அவர்களைச் சந்தித்து,இளசையார் நினைவேந்தல் நிகழ்வு அழைப்பிதழ் வழங்கிய வேளை.நிகழ்வு நாள் 27.2.2022.

கருத்துகள்