இன்று சந்திக்கிறோம்*
*நண்பர்கள்*, கடந்த *பிப்ரவரி 29* (leap day) அன்று நிகழ்த்திய அபூர்வ சந்திப்பு போன்று -
*இன்றும்* 22.02.2022 (palindrome date) ஒரு சந்திப்பு நிகழ்த்தலாமே என நண்பர் *கனகமகால் கார்த்திகேயன்* எடுத்துக்கொடுக்க..
*இன்று மாலை சந்திக்கிறோம்*
(மாலை *7* மணி)
(அதே இடத்தில்) *மீனாட்சி அம்மன் கோவில்* - *வடக்கு மேற்கு கோபுர சந்திப்பு*
*- மதுரை உலா*
22.02.2022.நாள்,மாதம்,வருடம் அனைத்திலும் 2 வரும் நாள்.திருப்பி எழுதினாலும் அதே 2 வரும் அரிய நாளில் நண்பர்கள் சந்திப்பு நடந்தது.கவிஞர் கோ தலைமை வகித்தார்.கவிஞர் இரா.இரவி முன்னிலை வகித்தார்.செளத் ஆப்பிரிக்காவிலிருந்து வருகை தந்த வெங்டேஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.வருகை தந்த அனைவருக்கும் சுற்றுலா கையேடு வழங்கப்பட்டது. நெகிழி ஒழித்து அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்தனர்.கனகமகால் கார்த்திகேயன் விழா ஏற்பாடு செய்தூர்.இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.தேநீர்விருந்துடன் விழா நிறைவடைந்தது.🤝
கருத்துகள்
கருத்துரையிடுக