வணக்கம் ஐயா அடியேனுக்கு கிடைக்கும் பாராட்டும் புகழும் உங்களுக்கே சொந்தம் உங்கள் படைப்பகளில் ஒன்றான இறையன்பு கருவூலம் படித்தன் மூலம் உங்கள் தொடர்பு கிடைத்தது. அதன் பின்பு தாங்கள் அடியேனுக்கு அனுப்பிய இரண்டு நூல்கள் ஆகிய தங்களின் மூன்று நூல்களைப் படித்ததன் விளைவு இன்று என்னையையும் சமூகத்தில் கவிஞனாக வலம்வரச் செய்து உள்ளது மிக்க மகிழ்ச்சிங்க ஐயா நன்றிகள் பல கோடி தங்களுக்கு என்றும் உங்கள் சீடராக பணியைத் தொடர்வேன். மா.கணேஸ்.
கருத்துகள்
கருத்துரையிடுக