படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி.!

படத்திற்கு ஹைக்கூ !கவிஞர் இரா.இரவி.! அரிக்கேன் விளக்கில் படித்தது / அறிவாளியானோர் பலர் / மின்விளக்கில் படித்து முட்டாளாக சிலர் !

கருத்துகள்