மதுரை தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் இளங்குமரனார் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்தனர்.செயலர் வழக்கறிஞர் மாரியப்ப முரளி மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர்.

கருத்துகள்