முக நூலில் திரு .இரத்தின வேல் !
நான் படித்த புத்தகம்
இறையன்பு கருவூலம்
ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி
உதவி சுற்றுலா அலுவலர், 48, வடக்கு மாசி வீதி, மதுரை. 625 001.
Email: eraeravik@gmail.com
Cell: 98421 93103
வானதி பதிப்பகம் வெளியீடு
vanathipathippakam@gmail.com
Ph: 044 24342810 // 24310769
விலை ரூ.110 - பக்கங்கள் 152
புத்தகத்தைப் பற்றி:
இந்தப் புத்தகம் புத்தகங்களைப் பற்றிய புத்தகம்.
திரு வெ.இறையன்பு அவர்களின் 16 புத்தகங்கள் பற்றிய மதிப்புரை.
இந்தப் புத்தகத்தைப் படித்ததும் திரு வெ.இறையன்பு அவர்கள் புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தோன்றும். அதற்கான விபரங்கள் அனைத்தும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன – எந்த பதிப்பக வெளியீடு, புத்தக விலை, பக்கங்கள், புத்தகத்தின் சிறப்பு என. ஒரு புத்தக மதிப்புரை எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இவரது புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.
அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம். அதன் பின்
திரு வெ.இறையன்பு அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து சேகரிக்கலாம்.
பாராட்டுகள் ஆசிரியர்: கவிஞர் இரா.இரவி
https://www.facebook.com/rravi.ravi
நன்றி நண்பர்களே.
கருத்துகள்
கருத்துரையிடுக