.தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழில் மொழி மாற்றம் செய்து விளம்பரம் செய்தால்தான் பயன் கிட்டும் .
மதுரையில் உள்ள அதி நவீன" கோபுரம்" திரையரங்கில் 23.12.2021 அன்று மாலை படம் பார்த்தேன் .ஆயுள் காப்பிட்டுக் கழக விளம்பரம் இந்தி மொழியிலேயே ஒளிபரப்பானது .யாருக்கும் புரியவில்லை .யாரும் ரசிக்க வில்லை .ஆயுள் காப்பிட்டுக் கழக விளம்பரம் பணம் விரையமாகின்றது .தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழில் மொழி மாற்றம் செய்து விளம்பரம் செய்தால்தான் பயன் கிட்டும் .
Dear Sir / Madam,
பதிலளிநீக்குGreetings for the day!
We thank you for your suggestion and we will forward the same to our higher office.
Assuring you of our best services,
With Regards,
Manager,
Customer Zone,
LIC of India,Chennai-DO-1
LIC Building, No.153, Anna Salai,
Chennai 600002
Telephone: 044-28611912
WORKING HOURS - MONDAY TO FRIDAY - 8 AM TO 8 PM