படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! மயிலிறகு போலத்தான் வைக்கோல் என்றாலும் அளவிற்கு மிஞ்சினால் பாரம்தான் காளைகளுக்கு.!

கருத்துகள்