படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

வள்ளுவம் பரவ வேண்டும் ; வாழ்வியல் துலங்க வேண்டும்; உள்ளுவது உயர்வு வேண்டும்; உரையெலாம் செயலில் வேண்டும் எள்ளுவது தவிர்க்க வேண்டும் எய்திலார் பொறுக்க வேண்டும் ; கொள்ளுவது அறமாய் வேண்டும் கொடை வளம் வேண்டும் வேண்டும். ...மூதறிஞர்அய்யா உரையாற்றி நிறைவு செய்யும்போது இந்தப் பாடலை சொல்லித்தான் முடிப்பார்கள் .மதுரை மணியம்மை பள்ளியில் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் இளங்குமரனார்.

கருத்துகள்