படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. இன்றைய சிந்தனை துளிகள்...

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. இன்றைய சிந்தனை துளிகள்.....☀️☀️☀️☀️☀️☀️ சக மனிதர்கள் வெற்றி அடையும் போதும், சாதிக்கும் போதும் பொறாமை கொள்ளாமல் நானும் உன்னைப் போல் வளர்வேன் வெற்றி பெறுவேன் என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் வெற்றியை தனக்கான உந்து சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்விதமான மனோபலத்தை நீங்கள் பெற்றால் நாளை நிச்சயமாக நீங்கள் ஒரு வெற்றியாளராகத் திகழ்வீர்கள். அப்போது வாழ்க்கை வளமாகும்..🌤️🌤️🌤️🌤️ தன்னம்பிக்கை கொண்டு வளமான வாழ்க்கை வாழ்வோம்

கருத்துகள்