இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரை கூட்டம்

இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மதுரை வாசகர் வட்டம் நூல் மதிப்புரை கூட்டம் 10.30 மணி.இடம் : மதுரை ப்ரஹ்மஞான சபை மேல பெருமாள் மேஷ்த்திரி வீதி (சென்னை சில்க்ஸ் சமீபம்) நூல் : விரல் நுனியில் கசியும் தீ நூலாசிரியர் : மதுரை பாலன் மதிப்புரை செய்பவர்: முனைவர் சு. கிருஷ்ணன்.சனிக்கிழமை - காலை ஜெய் பீம் திரைப்படம் பற்றிய விமர்சனம் கவிஞர் இரா. இரவி நாள் : 27.11.2021(சனிக்கிழமை) தலைமை சண்முகவேல் நன்றியுரை ஜி. ராமமூர்த்தி ஒருங்கிணைப்பாளர்.

கருத்துகள்