சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்துள்ள சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இனியநண்பர் இராஜாவிற்கு இந்தியிலிருந்து தமிழ் ஹைக்கூ நூல் ,சுற்றுலா கையேடுகள் வழங்கி கவிஞர் இராஇரவி வரவேற்றார்.உடன் தமிழ்நாடு விடுதியின் முதுநிலை மேலாளர் குணேஸ்வரன்.

கருத்துகள்