படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி ! புயல் காற்றுக்கு அசராத தென்னை / வளர்த்தவனுக்கு உதவுவதில் / மகனுக்கு மேல் !

கருத்துகள்