படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! .கவிஞர் இரா.இரவி ! வானில் பொன்னை கொட்டியது யாரோ ? அள்ள முடியவில்லை / வழிகிறது ஆற்றில் !

கருத்துகள்