தமிழ்நாடு அரசின் மாபெரும் கொரோனா ---------------------------------------- தடுப்பூசி பாசறை ‌‌ (முகாம்)

மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் தமிழ்நாடு அரசின் மாபெரும் கொரோனா ---------------------------------------- தடுப்பூசி பாசறை ‌‌ (முகாம்) --------------------------------------- *வணக்கம்* ஞாயிறு செப் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ‌ முதல் முறை தடுப்பூசி செலுத்தாதவர்கள் , 2ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் என 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்று பயனடையவும்* அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். தொடர்புக்கு: ----------------------- தோழமையுடன் 'மணியம்மை'பி.வரதராசன்: 9443710219

கருத்துகள்