படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! வண்ணங்கள் எத்தனை என்பதை / பறைசாற்றும் மரங்கள் / கண்களுக்கு குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி !

கருத்துகள்