இன்று படித்ததில் என் மனம் கவர்ந்த வரிகள்.. ஔவையார் தமிழ்ச் சங்க குழுவில் ஒரு நண்பர் பதிவு செய்திருந்தது..
இன்று படித்ததில் என் மனம் கவர்ந்த வரிகள்.. ஔவையார் தமிழ்ச் சங்க குழுவில் ஒரு நண்பர் பதிவு செய்திருந்தது...👇*
🙏
*ஒருவன் இறந்த பிறகே அவனுடைய சிறப்புகள் பேசப்படுகின்றன.*
அவன் உயிரோடிருக்கும்போதே அவனின் சிறப்புகளைப் போற்றியிருந்தால், அவனின் பணிகளுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்திருக்கும். அவன் மேலும் சிறப்பாய் பணியாற்றிட அவனுக்குக் கூடுதல் ஊக்கமும் உற்சாகமும் கிடைத்திருக்கும்.
நல்லவனை நல்லவன் என்று ஏற்றுக் கொள்ள அவன் தர வேண்டிய விலை வெகு அதிகம்.
*ஆம்... மரணம்.*
கருத்துகள்
கருத்துரையிடுக