என்றும் வெல்லும் தமிழ் வாழ்த்துக்களுடன் , மதுரை இலட்சியம் சிதம்பரம் .

என்றும் நல்லது தொடர ஹைக்கூ கவிஞர் ஐயா மதுரை ரவி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !!🌷🌹🙏🏻 அன்பு மிகு ஹைக்கூ கவிஞர் மதுரை ரவி அவர்களின் நற்பணிகளும் , சமூக விழிப்புணர்வு கவிதைகளும் , அவரது சொல்லும் , செயலும் இன்னும் உயர்ந்து , சிறந்து வெற்றிகள் தொடர , நல்லிணக்கக் கவிஞன் மதுரை இலட்சியம் சிதம்பரத்தின் இனிய நல்வாழ்த்துக்கள் !! 🙏🏻 -- என்றும் வெல்லும் தமிழ் வாழ்த்துக்களுடன் , மதுரை இலட்சியம் சிதம்பரம் .

கருத்துகள்