இனிய நல்வாழ்த்துக்கள் கவிஞர் ரவி அவர்களுக்கு மதுரை இலட்சியம் சிதம்பரத்தின் இனிய நல்வாழ்த்துக்கள் !

இனிய நல்வாழ்த்துக்கள் கவிஞர் ரவி அவர்களுக்கு !! 🌹 🌷 மதுரை உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் ரவி அவர்களுக்கு ... மதுரை இலட்சியம் சிதம்பரத்தின் இனிய நல்வாழ்த்துக்கள் ! ... ஆம் ! மதுரை மாலை முரசு 28.9.2021 இதழில் ... மகிழ்வான செய்தி நான்காம் பக்கத்தில் பார்த்தேன் ... மகிழ்வூட்டும் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ... மதுரையில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற ... மதிப்புமிகு மாணவர்களுக்கு , ' மதிப்புமிகு ' நல்ல பரிசுகளை ... மதுரை உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் ரவி ... மகிழ்ந்து வழங்கினார் ! ; செய்தியை , படத்துடன் பார்த்தேன் ! ... மகிழ்ந்தே வாழ்த்தினேன் கவிஞர் ரவி அவர்களை ! ... மதுரை " தமிழக இல்லம்" இலட்சியம் சிதம்பரம் ! ... மகிழ்வுடன் வழங்கிய சுற்றுலா துறையும் , ஹைக்கூ ... மதுரை கவிஞர் ரவியும் வாழ்க ! வெல்க !! 🙏🏻 --- மதுரையும் , மதுரை சங்கத் தமிழும் இன்னும் உயர 🙏🏻 இனிய நல்வாழ்த்துக்களுடன் , மதுரை இலட்சியம் சிதம்பரம் .🙏🏻🙏🏻🌹🌷🙏🏻🙏🏻 ( நிழல் படத்துடன் செய்தி - மதுரை மாலை முரசு 28.9.2021 " உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மதுரையில் நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் ரவி வழங்கினார் " ) நன்றி மாலை முரசுக்கு !!

கருத்துகள்