எஸ். ராமகிருஷ்ணன்* - இன்றைய புத்தக மொழி* 10.09.21எஸ். 📚📚📚🌹📚📚📚

*எஸ். ராமகிருஷ்ணன்* - இன்றைய புத்தக மொழி* 10.09.21எஸ். 📚📚📚🌹📚📚📚 சென்ற நூற்றாண்டில் ஒரு *மனிதன் நடந்த* தூரத்தில் பத்து சதவீதம் கூட இன்று நாம் நடப்பதில்லை... நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி. நீண்டதூரம் நடத்தலைக் *கால்களால் சிந்திப்பது* என்கிறார்கள். - *எஸ். ராமகிருஷ்ணன்* -

கருத்துகள்