இலக்கியச்சுடர் குருசெயச்சந்திரனின்* *இனிய நற்காலை வணக்கம்

சௌந்தரராஜ பெருமாள் கோயில் என்பது திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு என்ற ஊரில் அமைந்திருக்கும் ஒரு பெருமாள் கோயில் ஆகும். இக்கோவில் விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது. கோயிலின் முகப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம் உள்ளது . நான்கு பக்கங்களிலும் உயர்ந்த உறுதியான மதில்கள் நடுவில் கோயில் பிரகாரமும் ஐந்து சந்நிதிகளும் உள்ளன.** *கல்லிலே கலை வண்ணம் கண்ட ஆதிப்பொறியாள மரபின் வழி வந்த* *இலக்கியச்சுடர் குருசெயச்சந்திரனின்* *இனிய நற்காலை வணக்கம்*

கருத்துகள்