படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! வானத்தின் மீது விழி வைத்து காத்திருக்கிறான் / விமானத்தில் வெளிநாடு சென்ற / அப்பாவை எதிர்பார்த்து !

கருத்துகள்