படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா.இரவி ! காணமல் போய்விடும் கவலைகள் / மழலைகளின் விளையாட்டை / ரசித்தால் !

கருத்துகள்